மீண்டும் மீண்டுமா? ரஞ்சி டிராபி போட்டியிலும் சொதப்பிய ரோஹித் சர்மா!மும்பை மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகளுக்கு இடையேயான ரஞ்சி டிராபி போட்டியில் ரோஹித் ஷர்மா வெறும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.