நேரமே சரியில்ல பாஸ்...மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா! கலாய்க்கும் நெட்டிசன்கள்!ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் இந்திய அணியின் 1வது இன்னிங்ஸில் ரோகித் சர்மா 27 பந்துகளில் 10 ரன்களில் பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.