மும்பை ஜெர்சியை மாற்றப் போகிறாரா ரோஹித்? அவரே சொன்ன பதில்!IPL தொடரில் மும்பையை விட்டு வேறு அணிக்கு மாறுகிறார் என்ற வதந்திக்கு ரோகித் சர்மா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.