சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்களைக் கடந்த முதல் இந்தியர் ரோஹித் சர்மா!சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்களைக் கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையை ரோஹித் சர்மா, படைத்துள்ளார்.