கடைசி டெஸ்ட் முடிந்த பிறகு ஓய்வா? மனம் திறந்த ரோஹித் சர்மா!இந்தியா-ஆஸ்திரேலியா தொடருக்கு பிறகு ஓய்வு பெறுவதாக பரவும் தகவலுக்கு ரோஹித் சர்மா மறுப்பு தெரிவித்து தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் ரோஹித் சர்மா?ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது ஓய்வை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.