யார்ரா அது? ரசிகரை பார்த்து பயந்த ரோஹித் சர்மா...வைரலாகும் வீடியோ!ஐபிஎல் 2024 : ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மைதானத்திற்குள் புகுந்த ரசிகர் ஒருவரை பார்த்து ரோஹித் சர்மா பயந்துள்ளார்.