மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில் உள்ள பார்வையாளர் மாடத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இன்று (மே 16) மும்பை வான்கடே மைதானத்தில் இந்த ஸ்டாண்ட் திறக்கப்பட்டது, அந்த நிகழ்வில் ரோஹித் தனது குடும்பத்தினருடன் வருகை தந்திருந்தார். கிரிக்கெட் சங்கம் (MCA) சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவில், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், சரத் பவார், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஐபிஎல் வீரர்கள் […]