மீண்டும் உருவாகிறதா ரோஜா-2.! ஹீரோ யார் தெரியுமா.!மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை சிறிது ஒதுக்கி வைத்து விட்டு ரோஜா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.