வெள்ளித்திரையிலிருந்து சின்னத்திரையிலும் களமிறங்கும் பிக்பாஸ் பிரபலம்.!சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா தொடரில் யாஷிகா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.