100கிமீ வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் உருண்டு கோர விபத்து.! 16 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலி.!
தென் அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமாவில் இருந்து சுற்றுலா நகரமான அரேகிப்பாவிற்கு பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது அந்தப் பேருந்தில் அமெரிக்கா,