ஒரே ஒரு வெற்றி.! ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு.! கால்பந்தாட்ட வீரர்களை அதிர வைத்த சவுதி அரேபிய அரசுஅர்ஜென்டினாவை வென்ற சவுதி அரேபிய கால்பந்து வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கும் இளவரசர்.