ரோம் நகர புகழ்பெற்ற "ஸ்பானிஷ்" படிகளில் அமர்ந்தால் ரூ.31 ஆயிரம் அபராதம்!இத்தாலி நாட்டில் ரோம் நகரில் இருக்கும் புகழ்பெற்ற சின்னமாக விளங்கும் "ஸ்பானிஷ்" படிகளில் அமர்ந்தால் ரூ.31 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படவுள்ளது.