ரொனால்டோவுக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை.! 42 லட்சரூபாய் அபராதம்.! முழு விவரம் இதோ..ரசிகரின் போனை தள்ளிவிட்ட ரொனால்டோவுக்கு, 50,000யூரோ அபராதமும் இரண்டு போட்டிகளில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.