FIFAWorldCup2022 : உலக சாதனையுடன் வெற்றிக் கணக்கை தொடங்கிய ரொனால்டோ.! போர்ச்சுகல் அசத்தல் வெற்றி.!ஃபிஃபா உலகக்கோப்பையில் நேற்று ரொனால்டோவின் சாதனையுடன், போர்ச்சுகல் 3-2 என்ற கோல் கணக்கில் கானாவை வீழ்த்தியது.