மான்செஸ்டர் யுனைட்டட் கிளப்புடன் தனது ஒப்பந்தத்தை முடித்து விலகிய ரொனால்டோ.!ரொனால்டோ மான்செஸ்டர் யுனைட்டட் கிளப் அணியிலிருந்து தன் ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு விலகியுள்ளார்.