நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த தாய்லாந்து எம்.பிதாய்லாந்து நாட்டில் நாடாளுமன்றம் நடைபெற்று கொண்டிருக்கும்போது எம்.பி. ரொனாதேப் அனுவத் தனது தொலைபேசியில் ஆபாசப் படங்களைப் பார்த்துள்ளார்.