4 மாதங்களாக தங்காத வீட்டிற்கு வாடகை கேட்ட ரூமேட்ஸ்.! ஆத்திரத்தில் கொலை செய்த இளைஞர்.!4 மாதங்களாக தங்காத வீட்டிற்கு வாடகை கேட்ட 2 ரூமேட்ஸை ஆத்திரத்தில் கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.