பெங்களூரு TO சோலாப்பூர் "RORO" ரெயில் சேவை இன்று முதல் தொடக்கம்.!பெங்களூருவில் இருந்து சோலாப்பூருக்கு "RORO" ரெயில் சேவையை முதல்வர் எடியூரப்பா இன்று தொடங்கி வைத்தார்.