சுத்தமா வரல எல்லாரும் கழுவி ஊத்துனாங்க! சோக கதையை சொன்ன ரோஷினி ஹரிப்ரியன்!பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இவர் இந்த சீரியலில் நடித்து கொண்டிருந்த சமயத்தில்