750 கோடி வங்கி மோசடி,! ரோட்டோமேக் இயக்குநர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு.!750 கோடி வங்கி மோசடி வழக்கில் ரோட்டோமேக் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு.