திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்...அண்ணாமலை ஆவேசம்!சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்பதே தெரியவில்லை என சமீபகாலமாக கொலை சம்பவங்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
மனைவி கண்முன்னே ரவுடி வெட்டிக்கொலை! 3 பேர் மீது போலீஸ் என்கவுண்டர்! ஈரோட்டில் ரவுடி ஜான் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 நபர்களை போலீசார் என்கவுண்டர் மூலம் சுட்டுப்பிடித்துள்ளனர்.