அடுத்தடுத்து பயங்கரம்! காரைக்குடியில் ரவுடி ஓடஓட விரட்டிக் கொலை!சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 100 அடி சாலை பகுதியில் ரவுடி மனோஜ் என்பவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.