ரவுடிகள் மீதான அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்.! சென்னை முதல் கன்னியகுமரி வரை...
நேற்று ரவுடி சீசிங் ராஜா போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை அடுத்து, திருச்சியில் ரவுடி மீது என்கவுண்டர் நடைபெற்றது. அதே போல சென்னை, நாகர்கோயில் பகுதிகளிலும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.