கொஞ்சம் கூட நியாயமே இல்லை! விராட் கோலி அவுட்டானது குறித்து ஏபி டி வில்லியர்ஸ் கருத்து!Virat Kohli : விராட் கோலிக்கு அவுட் கொடுத்த முடிவு கொஞ்சம் கூட நியாயமானது இல்லை என ஏபி டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.