140 கி.மீ வேகம்... 750cc பவர்! Royal Enfield-ன் புதிய Himalayan முதல் Classic வரை!350cc மற்றும் 650cc பைக்குகளைத் தொடர்ந்து 750cc பிரிவிலும் களமிறங்க Royal Enfield தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.