ரூ.3.58 லட்சத்தில் புதிய GT 650! மைலேஜ் எவ்வளவு? அப்டேட்கள் என்னென்ன?புதிய எல்இடி இண்டிகேட்டர்கள், யூஎஸ்பி சார்ஜிங் வசதி மற்றும் பிளாக்-அவுட் லுக்குடன் புதிய ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.