ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அதன் விரிவாக்கப் பணியை சென்னையில் தொடங்கியுள்ளது..!உள்நாட்டு விற்பனை தவிர்த்து வெளிநாடுகளிலும் தனது வர்த்தகத்தை விரிவு படுத்தி வருகிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். இதனால், அதிகரித்து வரும் தேவையை மனதில் வைத்து