தரமான அப்டேட்களுடன் களமிறங்கும் ராயல் என்ஃபீல்டின் அந்த 4 பைக்குகள்.!2022இல் ராயல் என்ஃபீல்டு புதியதாக 4 மாடல்களை களமிறக்க உள்ளது. அந்த புதிய மாடல் பைக்குகளை பற்றி இந்த பதிவில் சற்று சுருக்கமாக காணலாம்.