பைக் பிரியர்களே வெயிட் பண்ணுங்க! ராயல் என்ஃபீல்டு கொண்டு வரும் 3 மாஸ் பைக்குகள்!Royal Enfield நிறுவனம் 2026-ல் Himalayan 440, Himalayan 750 மற்றும் Continental GT 750 ஆகிய புதிய பைக்குகளை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.