30 கிமீ மைலேஜ்! வந்தாச்சு..ஹோண்டா ரெபல் 300! என்ன ஸ்பெஷல் இருக்கு? Bobber டிசைன், 286cc இன்ஜின் மற்றும் புதிய E-Clutch தொழில்நுட்பத்துடன் Royal Enfield-க்கு புதிய போட்டியாக களம் இறங்குகிறது.