புல்லட்டுக்களை திரும்பப் பெறும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம்..!!7000 ராயல் என்ஃபீல்டு புல்லட்டுக்களை ரிகால் செய்வதாகவும் அதனை திரும்ப பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.