என்றும் 'ராஜா' ராஜா தான்! இந்தியவில் முதல் நபராக இசைஞானி செய்த மாபெரும் சிம்பொனி சாதனை!லண்டன் அப்பல்லோ அரங்கில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார் இசைஞானி இளையராஜா.
அனாவசியமான கேள்விகளை கேட்காதீர்கள்! ஏர்போர்ட்டில் கடிந்து கொண்ட இளையராஜா! இசைக்கோர்ப்பு பணிகளுக்காக லண்டன் செல்லும் முன் இளையராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.