RCBvKKR: 3 வருட பழியை தீர்த்த "கிங் கோலி".. மகிழ்ச்சியில் பெங்களூர் ரசிகர்கள்!கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணியில் கேப்டன் கோலி, தனது 3 வருட பகையை தீர்த்துள்ளார்.