#BREAKING: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதி – உணவு பட்டியலில் தோசை, இடியாப்பம் சேர்ப்பு!பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதிகளின் உணவு பட்டியலில் தோசை, இடியாப்பம் சேர்ப்பு.
#BREAKING: அசைவ உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்தலாம் – போக்குவரத்துத்துறை'உணவு உரிமையில் தலையிடும் செயல்’ என கண்டனம் எழுந்ததை அடுத்து டெண்டர் விதிகளில் மாற்றம் செய்தது போக்குவரத்துத் துறை.