ரயில்வே தேர்வுக்கு தயாரான தேர்வர்கள்! RRB ஒட்டிய 'ரத்து' நோட்டீஸ்! இன்று (மார்ச் 19) நடைபெற இருந்த RRB உதவி லோகோ பைலட் தேர்வுகள் முன்னறிவிப்பின்றி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. மாற்று தேர்வு தேதியும் அறிவிக்கப்படவில்லை.
போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கான அசத்தல் அறிவிப்பு...ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை!TN Govt Order Issued for Conducting Coaching Classes for Competitive Examinations through separate Channel for Education of Kalvi Television sanction