பிரமாண்டம்.! பிரமாண்டம்.! ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் ராஜமௌலியின் அடுத்த பிரமாண்டம் RRR.! ட்ரைலர் இதோ...பாகுபலி இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கத்தில் ஜனவரி 7ஆம் தேதி வெளியாக உள்ள RRR படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது.