Tag: RRvRCB

விராட் கோலிக்கு இதய பிரச்சனையா? சஞ்சு சாம்சன் செயலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ…

ஜெய்ப்பூர் : நேற்றைய 2 ஐபிஎல் போட்டிகளில் பிற்பகல் 3.30 மணி ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடின. இதில் RCB அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 2வது இன்னிங்ஸில் ராஜஸ்தானின் 173 ரன்களை சேஸ் செய்த் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, 15வது ஓவரில் RR வீரர் வனிந்து ஹசரங்கா வீசிய […]

Indian Premier League 2025 4 Min Read
Virat Kohli during RR vs RCB match 2nd Innings

RRvRCB : மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய பெங்களூரு! ராஜஸ்தானை வீழ்த்தி RCB அபார வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடின. இதில் டாஸ் வென்ற RCB கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 16 ஓவர் வரை களத்தில் நின்று 47 பந்தில் அதிகபட்சமாக 75 ரன்கள் அடித்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களிலும், […]

Indian Premier League 2025 4 Min Read
RRvRCB - IPL 2025 (2)

RRvRCB : இதுதான் டார்கெட்! பெங்களூரு வெற்றிக்கு 174 ரன்கள் இலக்கு வைத்த ராஜஸ்தான்! 

ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற RCB கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். இரு அணிகளும் முந்தைய போட்டியில் தோல்வி அடைந்துள்ளதால் இந்த போட்டியில் வெற்றி பெரும் முனைப்பில் விளையாடி வருகின்றன. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 16 ஓவர் வரை […]

IPL 2025 3 Min Read
RRvRCB - IPL 2025

RRvRCB : வெற்றிப் பாதைக்கு திரும்ப போவது யார்? RCB ஃபீல்டிங்.! RR பேட்டிங்!

ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியும் விளையாடுகின்றன. இந்த போட்டியானது ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ள பெங்களூரு அணி இந்த ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றியும் 2-ல் தோல்வியும் அடைந்துள்ளது. இறுதியாக ஏப்ரல் 10-ல் டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடன் தோல்வி அடைந்ததை […]

Indian Premier League 2025 5 Min Read
RRvRCB - IPL 2025

இதனால் தான் தோல்வியடைந்தோம் …! டூப்ளெஸ்ஸி சொன்ன காரணம் இதுதான் !!

சென்னை : நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியடைந்த பிறகு பெங்களூரு அணியின் கேப்டனான டூப்ளெஸ்ஸி இதனால் தோற்றோம் என காரணத்தை விளக்கி கூறி இருந்தார். ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரரான விராட் கோலி […]

Faf Du Plessis. 6 Min Read
du plessis

IPL2024: வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!

IPL2024: ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் இன்று பெங்களூரு அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டைகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதிகபட்சமாக பெங்களூரு […]

IPL2024 6 Min Read
RRvRCB

விராட் கோலியின் உயிருக்கு ஆபத்து? பயிற்சியை ரத்து செய்த ஆர்சிபி !!

சென்னை : இன்றைய ஐபிஎல் எலிமினேட்டர் போட்டிக்கான பயிற்சியில் பெங்களூரு அணி ஈடுபட்டு வந்த நிலையில், விராட் கோலியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதி தற்போது அந்த பயிற்ச்சியை ரத்து செய்துள்ளனர். ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றின், எலிமினேட்டர் போட்டியில் இன்று ராஜஸ்தான் அணியும், பெங்களூரு அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான பயிற்சியில் இரு அணிகளும் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது, இந்த நிலையில் பாதுகாப்பு […]

Eliminator 5 Min Read
Virat Kohli

இன்று எலிமினேட்டர்..! முதலாவதாக வெளியேற போவது எந்த அணி ?

சென்னை : ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியும், பெங்களூரு அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிபயர் -1 போட்டியில் கொல்கத்தா அணி, ஹைதராபாத் அணியை வெற்றி பெற்றிருந்தது. தற்போது, இன்றைய நாளின் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இரவு 7.30  மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் புள்ளிபட்டியலில் இடம் பிடித்திருக்கும் […]

Eliminator 5 Min Read

பிளே-ஆஃப் போட்டிக்கும் ரிசர்வ் நாள் உண்டா ? இதுதான் ஐபிஎல் ரூல்ஸ் !

சென்னை : ஐபிஎல் தொடரில் பிளேஆப் சுற்றில் நடைபெறும் போட்டிக்கு ரிசர்வ் நாள் உள்ளதா, அதை பற்றி ஐபிஎல் விதிகள் என்ன சொல்கிறது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரானாது லீக் போட்டிகள் எல்லாம் நிறைவு பெற்று தற்போது பிளே ஆஃப் சுற்றானது தொடங்கவுள்ளது. இந்த பிளேஆஃப் சுற்றின் முதல் போட்டியான குவாலிபயர்-1 போட்டியில் இன்று கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகிறது. இந்த ஆண்டு மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த […]

IPL Playoffs 6 Min Read
IPL Playoffs

#IPL2022: 70 ரன்கள்.. ஆரஞ்சு கேப்பை தன்வசப்படுத்திய பட்லர்!

ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் ஜோஸ் பட்லர் 70 ரன்கள் அடித்து அசத்திய நிலையில், அதிக ரன்கள் அடித்தோர் பட்டியலில் முதலிடம் பிடித்து, ஆரஞ்சு கேப்-ஐ பெற்றார். 15-வது ஐபிஎல் தொடர் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அதிக ரன்களை குவித்த வீரருக்கு ஆரஞ்சு கேப் வழங்குவது வழக்கம். அதேபோல அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரருக்கு பர்பிள் கேப்-ஐ வழங்கி, அவர்களை கவுரவிற்பார்கள். அந்தவகையில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் […]

IPL2022 3 Min Read
Default Image

#IPL2022: தினேஷ் கார்த்திக் அதிரடி.. 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி!

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகின்றனர். மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து முடிந்த இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 169 […]

fafduplessis 4 Min Read
Default Image

#IPL2022: இறுதி ஓவரில் 23 ரன்கள்.. பெங்களூர் அணிக்கு 170 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி, 169 ரன்கள் குவித்துள்ளது. 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது பெங்களூர் அணி களமிறங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடையப்பெற்று வரும் 13-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகின்றனர். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ராஜஸ்தான் அணியின் […]

fafduplessis 4 Min Read
Default Image

#IPL2022: டாஸ் வென்ற பெங்களூர்.. ஹட்-ட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா ராஜஸ்தான்?

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 15-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 16-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் ஃபாப் டு பிளெஸிஸ், பந்துவீச்சை தேர்வு […]

fafduplessis 3 Min Read
Default Image

#IPL2022: ஹட்-ட்ரிக் வெற்றியை பதிவு செய்து முதலிடத்தை தக்கவைக்குமா ராஜஸ்தான்?

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 13-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 25 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியது. இதில் பெங்களூர் அணி 12 போட்டிகளிலும், […]

fafduplessis 5 Min Read
Default Image

அதிரடி காட்டிய மேக்ஸ்வெல்.., 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் வெற்றி..!

பெங்களூரு அணி 17.1 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். ஐபிஎல் தொடரின் இன்றைய 43-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி, பெங்களூர் அணி விளையாடியது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்க வீரர்களான எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஜெய்ஸ்வால் 31 […]

ipl2021 4 Min Read
Default Image

#RRvRCB: டாஸ் வென்ற பெங்களூர் ஃபீல்டிங் தேர்வு..!

டாஸ் வென்ற  பெங்களூர் அணி ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் 43-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி, பெங்களூர் அணி  துபாய் சர்வதேச மைதானத்தில் மோதவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற  பெங்களூர் அணி ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது. ராஜஸ்தான் அணி வீரர்கள்:  எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் /விக்கெட் கீப்பர் ), லியாம் லிவிங்ஸ்டன், மஹிபால் லோமோர், ரியான் பராக், ராகுல் தேவாடியா, கிறிஸ் மோரிஸ், கார்த்திக் தியாகி, சேத்தன் சகாரியா, […]

ipl2021 2 Min Read
Default Image

“எட்டாம் ஓவரில் 43/4 என்ற ரன்களில் இருந்து 177/9 வரை எடுத்தது நல்லது”- குமார் சங்கக்கரா!

ராஜஸ்தான் அணி, எட்டாம் ஓவரில் 43/4 என்ற ரன்களில் இருந்து 177/9 ரன்கள் வரை எடுத்தது நல்லது என்று அந்த அணியின் இயக்குனர் சங்கக்கரா தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 16-ம் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, ஒருகட்டத்தில் 140 ரன்களை கடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனைதொடர்ந்து களமிறங்கிய ஆள்-ரவுண்டர்கள் […]

ipl2021 4 Min Read
Default Image