RRvsLSG : நேருக்கு நேர் ..!! வெற்றியை சமன் செய்யுமா லக்னோ? இன்று ராஜஸ்தானுடன் மோதல் ..!!ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் 4-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் லக்னோ