BREAKING:சிகிச்சை அளிக்கும் போது உயிரிழக்க நேரிட்டால் ரூ.1 கோடி – அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு .!
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1637-ஐ எட்டியுள்ளது.