இந்திய கொரோனா நோயாளிக்கு ரூ .1 கோடி 52 லட்சம் பில்..துபாய் மருத்துவமனை தள்ளுபடி செய்தது.!சிகிச்சை பெற்ற நோயாளியின் பில்லை மருத்துவமனை தள்ளுபடி செய்து அவருக்கு இலவச டிக்கெட் மற்றும் ரூ .10,000 வழங்கப்பட்டது.