சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி அடையும் – பிரதமர் மோடி ட்வீட்.!நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த சிறப்பு பொருளாதார திட்டங்களால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி அடையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.