முதலீடுக்கு ரூ.9000கோடி முதலீடு போட்ட தமிழக அரசு!ஒகே ஆகுமா??? புரிந்துணர்வு ஒப்பந்தம் !புதிதாக, 9,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய வகைசெய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு விரைவில் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.