சைதாப்பேட்டை வாக்காளர்களுக்கு 'நல்ல சாவு வராது'...ஆத்திரத்துடன் சாபம் விட்ட ஆர்.எஸ்.பாரதி!இனிமேல் மக்களுக்காக எதுவும் செய்ய வேண்டாம். கட்சிக்காரர்களுக்கு மட்டும் செய்யுங்கள் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார்.