4 நாள்களாக ரூ.300 கோடி இழப்பு .! அடுத்தமாதம் இழப்பு அதிகமாக இருக்கும்-அமைச்சர் தங்கமணி.!கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு 21 நாள்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையெடுத்து அமைச்சர் தங்கமணி சென்னையில் செய்தியாளர்களை