தளபதி-65ல் இணைந்த பிரபலம்.! வேலைகள் ஆரம்பிச்சாச்சு போலயே.!தளபதி - 65ன் கதைப்பணியில் இயக்குநர் முருகதாஸூடன் மூத்த திரைக்கதை எழுத்தாளரான ஆர். செல்வராஜ் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.