ஆர்எஸ்எஸ் பேரணி : அதிமுக எம்எல்ஏவின் 'முக்கிய' பதவியை பறித்த இபிஎஸ்.!ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்த அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம், கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
52 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!தமிழ்நாட்டில் 52 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.