#BREAKING: தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு ஐகோர்ட் அனுமதி!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.
#BREAKING: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி கோரி மனு!ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய மனு மீது தமிழக அரசு, காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.