"அதெல்லாம் முடியாது" மத்திய அரசு கண்டிஷன்! பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டம்!
5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியும் என்ற மத்திய அரசின் திருத்தத்தை ஏற்க மறுத்தது பள்ளிகல்வித்துறை.