ஐபிஎல் 2025 : 'ஏலத்தின் விதிகளை மாற்றுங்கள்' ! பிசிசிஐக்கு கடிதம் எழுதிய உரிமையாளர்கள்?ஐபிஎல் ஏலத்தில் வெளியான ஆர்டிஎம் விதிகளை மாற்றும்படி ஒருசில ஐபிஎல் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.