வீட்டில் இருந்தபடியே ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி?பழகுநர் - ஓட்டுநர் உரிமம் : மக்களே RTO ஆபிஸுக்கு செல்லாமலே வீட்டிலிருந்தபடியே எப்படி லைசன்ஸுக்கான பழகுநர் உரிமம் (LLR) எப்படி பெறுவது என்று பார்க்கலாம் வாங்க...
லைசன்ஸ் பெற இனி RTO ஆபீஸுக்கு செல்ல வேண்டாம்.. ஜூன் 1 முதல் புதிய விதி அறிமுகம்.!சென்னை: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது.